கஞ்சா பயிரிட இடமளிக்க மாட்டோம்-ஓமல்பே சோபித தேரர்

Ranil Wickremesinghe Sri Lanka Omalpe Sobitha Thero
By Steephen Nov 20, 2022 09:54 AM GMT
Report

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்வென கூறி எம்லிப்பிட்டிய பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள், பௌத்த மக்கள் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவை கடந்த கால நிலைமைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது

Omalbe Sobitha Thero- ஓமல்பே சோபித தேரர்

எம்பிலிப்பிட்டிய பௌதீக வளங்கள் மூலம் வேகமாக முன்னேறி வரும் நகரமாக மாறியுள்ளது. எம்பிலிப்பிட்டிய குறித்து கடந்த காலங்களில் தவறான பார்வை இருந்தது.

அப்போது இந்த பிரதேசம் கஞ்சா, மலேரியா நோய், கூலி தொழிலாளர்களை வழங்கும் நிலையமாக இருந்தது. வேட்டை இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் பிரபலமாக இருந்தது. அந்த கடந்த கால நிலைமை பௌத்த மதத்தின் வழிக்காட்டலை பெற்று மாற்றமடைந்தது.

அந்த காலத்தில் நாங்கள் பயணங்கள் செல்லும் போது எம்லிப்பிட்டிய பிரதேசம் என்று கூறினால், தரக்குறைவாக பார்ப்பார்கள். எனினும் பிற்காலத்தில் ஆன்மீக முன்னேற்றம், பௌத்த சூழலால் மாறியது.

10 ஆயிரம் ஏக்கரை கஞ்சா பயிரிட ஒதுக்க போவதாக அமைச்சர் கூறுகிறார்

கஞ்சா பயிரிட இடமளிக்க மாட்டோம்-ஓமல்பே சோபித தேரர் | Not Allow The Cultivation Of Cannabis

இவ்வாறான நிலைமையில் மீண்டும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை கஞ்சா புரியாக மாற்றும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. கஞ்சா பயிரிடுவதற்காக எம்லிப்பிட்டிய பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கர் காணியை ஒதுக்க உள்ளதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் அண்மையில் கூறினார்.

எனினும் ஜனாதிபதி இதனை கஞ்சா என்று கூறவில்லை. த்ரைலோக்க விஜய பத்ர என்று கூறுகிறார்.நன்கு படித்த புத்திசாலிகள் அந்த பெயரை சூட்டியுள்ளனர். த்ரையேலோக்க விஜய பத்ர என்பது மூன்று உலங்களை வென்றது என்று பொருள்.

கஞ்சாவை புகைத்து போதை ஏறிய ஒருவர் தான் மூன்று உலகத்திற்கும் தலைவர் என்று நினைப்பார் எனவும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US