வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: வழக்கு ஒத்திவைப்பு (Photos)

Jaffna University of Jaffna SL Protest Sri Lankan political crisis
By Kajinthan Sep 05, 2023 05:25 AM GMT
Report

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனம் செய்து வடக்கிலிருந்து கிழக்கு வரை இடம் பெற்ற போராட்டத்தின் வழக்கு ஜனவரி எட்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு நேற்றையதினம் (04.09.2023) திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு தவணையிட்டதுடன் எதிரிகள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

பொலிஸாரால் வழக்குத் தாக்கல்

பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிழக்கு மாகாணம் வரை சென்றது.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: வழக்கு ஒத்திவைப்பு (Photos) | North To East Protest Adjournment Of Case

பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் ஆகிய ஏழு பேருக்கு எதிராக பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை

குறித்த வழக்கு நேற்றையதினம் மூன்றாவது தடவையாக விசாரணைக்கு வந்த போது எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணிகளான மணிவண்ணன், பிருந்தா பானுப்ரியன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

வழக்கு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை கிடப்பில் போடுமாறு மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா மன்றுக்கு தெரிவித்தார்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: வழக்கு ஒத்திவைப்பு (Photos) | North To East Protest Adjournment Of Case

இதன்போது வழக்கு தொடுநரான பொலிஸார் தாம் வழக்கு தொடுத்த எதிரிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்குமூலம் தரவில்லை அவர் என் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறவேண்டி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு தவணையிட்டதுடன் எதிரிகள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: வழக்கு ஒத்திவைப்பு (Photos) | North To East Protest Adjournment Of Case

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US