உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய வீரர்கள்: ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்

North Korea Ukraine Russia
By Sajithra Jan 12, 2025 08:04 PM GMT
Report

ரஷ்யாவில் (Russia) தமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் 2 வடகொரிய வீரர்களை உக்ரைனின் (Ukraine) பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில், ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். 

மேலும், "குர்ஸ்க் பகுதியில் வடகொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த 2 வீரர்கள், கீவ்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.

கனடாவின் அடுத்த பிரதமருக்கு தேவைப்படும் முக்கிய தகைமை

கனடாவின் அடுத்த பிரதமருக்கு தேவைப்படும் முக்கிய தகைமை

போர்க்கைதிகள்  

இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வடகொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள். 

உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய வீரர்கள்: ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல் | North Korean Soldiers Captured By Ukraine

இதை முறியடித்து 2 வடகொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க்கைதிகளையும் போலவே, இந்த 2 வடகொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.  

இந்தக் கைதிகளை பத்திரிகையாளர்கள் அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

பல்லாயிரம் கோடிகளை குப்பையில் தொலைத்த பிரித்தானியர்! 12 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய திருப்பம்

பல்லாயிரம் கோடிகளை குப்பையில் தொலைத்த பிரித்தானியர்! 12 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய திருப்பம்

தென்கொரிய விமான விபத்து குறித்த பதிவுகள்: வெளியான முக்கிய தகவல்

தென்கொரிய விமான விபத்து குறித்த பதிவுகள்: வெளியான முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US