வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு

Sri Lankan Tamils Vavuniya Ilankai Tamil Arasu Kachchi Major Hartal In Sri Lanka
By Thileepan Aug 18, 2025 08:01 AM GMT
Report

வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்பு நிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

வடக்கு - கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கடையடைப்பு  ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டத்தில் மக்களிடம் வசமாகச் சிக்கிய மாநகர முதல்வர்

தொடரும் மக்களின் இயல்பு வாழ்க்கை

இந்தநிலையில், இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள்  தமது அன்றாட நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றனர். 

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

நகரத்தில் அநேக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன. பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். 

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத் தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை,  பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்களில் குறிப்பிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன. 

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

மேலும், புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததுடன், சில வர்த்தக நிலையங்கள் கடையடைப்பிற்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் பூட்டியிருந்தன. 

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு | North East Harththal Vavuniya Current Situation

கதவடைப்பில் வெற்றி கண்டதா தமிழரசுக் கட்சி.. அரசாங்கத்தின் நிலைப்பாடு

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US