இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆண் ஆதிக்கம் முன்னிலை: பேச்சளவில் பாலின சமத்துவம்

Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri Aug 15, 2024 05:34 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கம் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதன்படி 2024ஆம் ஜனாதிபதி தேர்தலில் எந்தப் பெண் வேட்பாளர்களும் போட்டியிட முன்வரவில்லை.

பாலின சமத்துவத்திற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்த போதிலும், இலங்கை அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டும் வகையில், எந்தவொரு பெண்ணும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வரவில்லை.

வரலாற்று ரீதியாக, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை மூன்று பெண்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு: மகிந்தவை கடுமையாக திட்டிய சிங்கள அமைச்சர்

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு: மகிந்தவை கடுமையாக திட்டிய சிங்கள அமைச்சர்

பெண் வேட்பாளர்கள் 

மறைந்த காமினி திசாநாயக்கவின் மனைவியான சிறிமா திஸாநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருவரும் 1994இல் போட்டியிட்டனர். இறுதியில் குமாரதுங்க இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவானார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆண் ஆதிக்கம் முன்னிலை: பேச்சளவில் பாலின சமத்துவம் | No Women Candidate In 2024 Election

மூன்றாவது பெண் போட்டியாளராக, கல்வியாளர் அஜந்தா பெரேரா 2019இல் களத்தில் பிரவேசித்தார்.

எனினும், அவரால் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த மூவரில், சந்திரிக்கா குமாரதுங்க மட்டுமே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்தநிலையில், பெண் வேட்பாளர்கள் போட்டியிடாமைக்கு, ஆண் ஆதிக்க அரசியல் கலாசாரமே காரணம் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பில் குறிப்பிட்ட அவர், அரசியல் வேட்புமனுவில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதினை தடுக்குமாறு நீதிமன்றில் மனுதாக்கல்

அரசியல் யதார்த்தம்

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆண் ஆதிக்கம் முன்னிலை: பேச்சளவில் பாலின சமத்துவம் | No Women Candidate In 2024 Election

இது அரசியலில் பெண்களின் சம பங்களிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்ற போதிலும், நாட்டின் தற்போதைய அரசியல் யதார்த்தம் முற்றிலும் மாறுபட்ட நிலை தொடர்கிறது.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5.8 வீதமாகவே உள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத கட்சியைச் சேர்ந்த ஒருவரும், 17 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குகின்றனர். 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற முக்கிய செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற முக்கிய செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US