வடமராட்சி கிழக்கு கடலில் இறங்கி நீராட வேண்டாம்! தவிசாளர் கோரிக்கை
Jaffna
Weather
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இறங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல் கொந்தளிப்பு காணப்படுவதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலில் இறங்கி நீராட வேண்டாம்
இதேவேளை, சுற்றுலா பயணிகள் உட்பட வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வருகை தருவோர் கடலில் இறங்கி நீராட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US