மத வழிபாட்டுத்தளங்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை
Srilanka
Covid
Asela Gunawardena
By Kamel
ஆலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தளங்களில் ஒன்றுகூடக்கூடிய உச்ச எண்ணிக்கை ஐம்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தளங்களில் ஈடுபடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Asela Gunawardena) இந்த பணிப்புரைகளை வெளியிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தளங்களில் சமூக இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மீற்றர் அளவில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசனங்களுக்கு இடையிலும் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கைகளை கழுவுவதற்கு தேவையான சவர்க்காரம், நீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டுமென மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US