நிவாரணம் வழங்கும் நடவடிக்கை 100 வீதம் சரியாக நடைபெறவில்லை

K.D. Lalkantha Cyclone Ditwah
By Kamal Dec 26, 2025 01:24 AM GMT
Report

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை 100 வீதம் சரியாக நடைபெறவில்லை என விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கும் சில விடயங்களில், 100 சதவீதம் முழுமையாகவே வேலை நடைபெறுகிறது என தம்மால் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும், இயற்கை அனர்த்த நிலைமை காரணமாக நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அளவிற்கு எந்தவொரு கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணம் வழங்கும் நடவடிக்கை 100 வீதம் சரியாக நடைபெறவில்லை | No Food Issue Says Lalkantha

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்காலத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபா வழங்கும் பணிகள் தற்போது நிறைவடையும் கட்டத்தில் உள்ளதாகவும், ஆனால் ரூ.50,000 நிவாரணத் தொகையை வழங்கும் போது சில சிக்கல்கள் எழலாம்; அது இயல்பான விடயமே எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருட்கள் வழங்குவதற்கான 50,000 ரூபா நிவாரணத் தொகை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், சிலருக்கு அந்தத் தொகையை வழங்க வேண்டுமா என்ற கேள்வியும் உருவாகின்றதாகவும் அவர் கூறினார்.

சிலர், அரச அதிகாரிகளுக்கு அனர்த்தம் ஏற்படவில்லை; தங்களுக்கு மட்டுமே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்ற மனநிலையுடன் சிந்திப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த பாதிப்பு பொதுவாக அனைவரையும் பாதித்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இந்த வேலை 100 சதவீதம் முழுமையாகவும் பூரணமாகவும் நடைபெறுகிறது என்று கூற நான் தயாரில்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US