குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
Sri Lanka Parliament
Motion of no confidence
Kumara Jayakody
By Benat
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றைய தினம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகள்
இந்தநிலையில், தீர்மானத்திற்கு எதிராக 153 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

அரசியலமைப்புச் சட்டத்தால் தனக்கு வழங்கப்பட்ட எரிசக்தி மேலாண்மை தொடர்பான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US