இறுதிப்போட்டியில் இந்திய அணியை களம் காணும் நியூசிலாந்து

Indian Cricket Team New Zealand Cricket Team South Africa National Cricket Team
By Dharu Mar 05, 2025 06:52 PM GMT
Report

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்த்தாடவுள்ளது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றி கொண்டதன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

குறித்த தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி

 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றது.

இறுதிப்போட்டியில் இந்திய அணியை களம் காணும் நியூசிலாந்து | New Zealand Will See The Indian Team In The Final

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவிந்திரா அதிகபட்சமாக 108 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில்  நிகிடி 03 விக்கெட்டுக்களையும், ரபாடா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

டேவிட் மில்லர்

இதற்கமைய 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இறுதிப்போட்டியில் இந்திய அணியை களம் காணும் நியூசிலாந்து | New Zealand Will See The Indian Team In The Final

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் இறுதி வரை போராடிய டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 100 ஓட்டங்களையும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்(Rassie van der Dussen) 69 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் சான்டர் 03 விக்கெட்டுக்களையும், மார்ட் ஹரி மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US