வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video)

Batticaloa Sri Lanka Final War Sri Lankan political crisis Eastern Province
By Rusath Jun 29, 2023 10:51 AM GMT
Report

2009இற்குப் பின்னர்  வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல் எனும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (29.06.2023) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதி கொடுத்து நாடாளுமன்றத்தில் சட்டமூலமும் வரவுள்ளது.


இன்பிரச்சினைக்கு தீர்வு

ஆனாலும் இந்த பொருளாதாரச் சூழலுக்கு என்ன காரணம் என்பதை எமது அரசியல் தலைவர்கள் அறிந்தும் அதற்கான தீர்வைக் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலையிலேயே இன்றும் இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கிலே சிறிய சிறிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெற்று வந்தாலும், வடகிழக்கில் சிங்கள மயமாக்கல் மேலோங்கியிருக்கின்றது.

வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video) | New War Is Going On In The North East

கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்றவர்கள், சிங்கள மயமாக்கலுக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். 

அரசு இன பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முயற்சியில் 50 சதவீதம், நிறைவேறியுள்ளதாக ஜனாதிபதி லண்டனில் வைத்துத் தெரிவித்தார். ஆனால், அதை எந்த விததலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video) | New War Is Going On In The North East

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது வேறு பொருளாதார ரீதியான அபிவிருத்தி என்பது வேறு.

இந்த அரசாங்கம் வந்த பின்னர் ஒரு சில நல்ல காரியங்கள் செய்திருக்கின்றன. அதனை நாம் மறந்துவிட முடியாது.

காணி விடுவிப்புக்கள் நடைபெற்றிருக்கின்றன, கூடுதலான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video) | New War Is Going On In The North East

ஆயுதப் போராட்டம் 

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இணைந்த வடகிழக்கிலே ஒரு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும், எடுக்கப்படவில்லை.

2009ஆம் ஆண்டு வரையில் இந்த நாட்டிலே ஆயுதப் போராட்டம் நடந்தது. 2009இற்குப் பின்னர் இந்த நாட்டின் வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த யுத்தத்திற்கு ஜனாதிபதி அவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அரச இயந்திரங்கள், அரச அதிகாரிகள் இராணுவத்துடன் இணைந்து அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கு - கிழக்கில் நடைபெறும் புதிய யுத்தம்: கோவிந்தன் சூளுரை (Video) | New War Is Going On In The North East

நாடாளுமன்றத் தேர்தல் 

என்னைப் பொறுத்தவரையில் மக்களுடைய முன்னேற்றம், அபிவிருத்திக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன், அதற்காக நான் அரசுடன் இணைந்து இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் 256 பேர் போட்டியிட்டு 5 பேர் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்சி சார்ந்து செயற்படக் கூடாது என்பது எனது உறுதியான கொள்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US