புதிய அப்டேட்டை கொடுத்துள்ள இன்ஸ்டகிராம் (Video)
தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது இன்ஸ்டகிராம்.
இன்ஸ்டகிராம் பயனர்கள் இனி ஸ்டோரிஸ் இனி ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என தெரிவித்துள்ளது.
முன்பு 18 வினாடிகள் மட்டுமே ஸ்டோரிஸ் வைக்கும் படி இருந்தது.
பயனாளர்கள் தொடர்ந்து ஸ்டோரிஸ் அப்டேட் வேண்டுமென்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், இதற்கான சோதனை முன்னோட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
அந்த வகையில், தற்போது ஒரு நிமிட ஸ்டோரி என்ற அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான வியத்தகு தொழிநுட்பம் நிகழ்ச்சி,