கனடாவில் அறிமுகமாகவுள்ள புதிய அமைப்பு

Tamils Tamil diaspora Canada
By Dev Dec 05, 2024 01:18 PM GMT
Report

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி கனடாவில் '1686 Ellesmere Rd. Toronto. ON MIH 2V5' எனும் முகவரியில் 'JC's BanQuet Hall' என்ற மண்டபத்தில் பிற்பகல் 3மணி முதல் 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் அபிலாஷைகளை மேம்படுத்தும் அதேவேளையில், உலகளாவிய ஈழத் தமிழ் சமூகத்தை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது உயிரும் உடலும் அநுர அரசாங்கத்திற்கே!! சபையில் அர்ச்சுனாவின் ஆவேசப் பேச்சு

எனது உயிரும் உடலும் அநுர அரசாங்கத்திற்கே!! சபையில் அர்ச்சுனாவின் ஆவேசப் பேச்சு

கலாசார பாரம்பரியம்

அத்துடன், ஒவ்வொரு தமிழனும் கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியை அனுபவிக்கும் எதிர்காலத்திற்காக எங்கள் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பாடுபடுதலும் இதன் நோக்கு என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் அறிமுகமாகவுள்ள புதிய அமைப்பு | New System Introduced In Diaspora

அத்துடன், புலம்பெயர் மற்றும் தாயகம் முழுவதும் ஒற்றுமையை ஊக்குவித்தல், உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல் கூட்டு முயற்சிகள் மூலம் நமது வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்தல், அதே நேரத்தில் சமூக மற்றும் கலாசார நலனை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இதன் மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், சமூக, பொருளாதார அல்லது அரசியல் முறைகள் மூலம் அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுதல், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம், சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிக்கும் எங்கள் கூட்டு பலத்தை மேம்படுத்தும் முயற்சிகளை ஒழுங்கமைத்து ஆதரித்தல் போன்ற பணிகளை இந்த அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்போவதாகவும் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US