மகிந்த பதவி விலகினால் அடுத்த பிரதமர் இவர்தான்! முன் வைக்கப்பட்ட புதிய யோசனை

Dinesh Gunawardena Mahinda Rajapaksa Sri Lanka Politician
By Steephen Apr 23, 2022 07:29 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நேரிட்டால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும், பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறி, ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பிய பின்னர், பிரதமரை சந்தித்துள்ள ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரதமர் பதவி விலக நேரிட்டால், அந்த பதவியை தினேஷ் குணவர்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினால், புதிய பிரதமராக டளஸ் அழகப்பெரும நியமிக்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

பழப்பெரும் அரசியல்வாதி பிலிப் குணவர்தனவின் புதல்வரான தினேஷ் குணவர்தன, நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அத்துடன் அவர் கடந்த காலங்களில் சிங்கள தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வந்துள்ளார். தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகும்.

மகிந்த பதவி விலகினால் அடுத்த பிரதமர் இவர்தான்! முன் வைக்கப்பட்ட புதிய யோசனை | New Prime Minister Political


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US