தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் தொடர் மாற்றங்கள்! களமிறங்கும் சந்திரிக்கா தலைமையிலான குழு

Arjuna Ranatunga Kumara Welgama Chandrika Banadaranayakke
4 மாதங்கள் முன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 

 இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர்.

இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம கொழும்பு பத்திரிகை ஒன்றிடம்  தெரிவிக்கையில்,

எமது கட்சியின் தலைமைக்காரியாலயத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத்திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது.

அந்த வெற்றிடத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அத்துடன் அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம்.

இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும்.

அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும். அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன்.

அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங்கள் இல்லை. மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் ஏனைய எதிரணிகளையும் இணைத்துப் பயணிப்பதற்கும் தயாரகவே உள்ளோம் என குறி்ப்பிட்டுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைத்திலிங்கம் துரைராசலிங்கம்

தெல்லிப்பழை வீமன்காமம், சுன்னாகம்

31 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி அழகு

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்

31 May, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை

அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France

09 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவலெட்சுமி தங்கராசா

தம்பிலுவில், சிட்னி, Australia

20 May, 2021

நன்றி நவிலல்

திருமதி மகாதேவி ஜெயமணி முருகையா

யாழ்ப்பாணம், சம்பியா, Zambia, மெல்போன், Australia

20 Apr, 2022

மரண அறிவித்தல்

திருமதி புஷ்பராஜவதி சின்னையா

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், Richmond Hill, Canada

17 May, 2022

மரண அறிவித்தல்

திரு சின்னக்கிளி சண்முகம்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Brampton, Canada

17 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்

கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany

13 May, 2022

13ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி மேரி மாக்கிறேட் லோறன்ஸ்

மிருசுவில், Toronto, Canada

12 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி ராஜலஷ்மி கனகரட்னம்

நுணாவில் கிழக்கு, Ajax, Canada

14 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி இராசம்மா சுப்பிரமணியம்

திருநெல்வேலி, சண்டிலிப்பாய், Scarbrough, Canada

15 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன்

காரைநகர் கோவளம், London, United Kingdom

14 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜெயலஷ்மி குகபாஸ்கரன்

சண்டிலிப்பாய், உடுவில்

19 May, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி ஜெயராஜா

கரவெட்டி மேற்கு, மெல்போன், Australia

18 May, 2022

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லம்மா இராசையா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany

20 May, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகநாதன் தில்லைநாயகி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021

நன்றி நவிலல்

திருமதி நல்லம்மா சற்குணசிங்கம்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் பூபதி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி பூபாலசிங்கம்

மாவிட்டபுரம், பிரான்ஸ், France

06 Dec, 2016

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுசிலாதேவி கந்தசாமி

நல்லூர், பிரான்ஸ், France

19 May, 2017

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்

பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada

14 May, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைத்திலிங்கம் உதயலிங்கம்

வல்வெட்டி, Noisy-le-Grand, France

19 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரி ஜெயரவீந்திரன்

கொல்லன்கலட்டி, வளசரவாக்கம், தமிழ்நாடு, India

19 May, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிந்தாமணி செல்லையா

ஊரெழு, கொள்ளுப்பிட்டி, சிட்னி, Australia

20 May, 2021

நன்றி நவிலல்

திரு பரமலிங்கம் சோதிலிங்கம்

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி இராஜேஸ்வரி இரத்தினம்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

20 Apr, 2022

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகேஸ்வரி ஆலாலசுந்தரம்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

19 May, 2012

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மயில்வாகனம் தையல்நாயகி

Perak, Malaysia, கந்தரோடை, Scarborough, Canada

18 May, 2021

11ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரஸ்வதி நாகராஜா

கோப்பாய், Scarborough, Canada

19 May, 2011

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France

18 May, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நன்றி நவிலல்

திருமதி சண்முகராசா தவயோகம்

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022

மரண அறிவித்தல்

திருமதி குணதேவி தம்பிராஜா

Kuala Lipis, Malaysia, சுன்னாகம், Stovner, Norway

14 May, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இமானுவேல் பத்மராஜா

சுண்டுக்குழி, Sevran, France

19 May, 2017

மரண அறிவித்தல்

திரு இராசா பொன்குமார்

கலட்டி, வேலணை மேற்கு, முழங்காவில்

16 May, 2022

மரண அறிவித்தல்

செல்வி கதிர்காமு சரஸ்வதி

புலோலி தெற்கு

16 May, 2022

மரண அறிவித்தல்

திரு விஜயரட்ணம் சபாரட்ணம்

Kuala Lumpur, Malaysia, Winchester, United States

16 May, 2022

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சிவபாதம்

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020

மரண அறிவித்தல்

திரு கந்தையா அருளானந்தம்

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கலாநிதி இராஜதுரை மதனாகரன்

கோண்டாவில், நல்லூர், Toronto, Canada

16 Apr, 2022

மரண அறிவித்தல்

திரு தம்பிராசா உலகராஜா

வல்வெட்டி, Jaffna, Riyadh, Saudi Arabia, Zürich, Switzerland

14 May, 2022

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்

நயினாதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

18 May, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ரதி ஜெயராஜா

காரைநகர், வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

17 May, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி மகாலிங்கம் தவராணி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

14 May, 2022

மரண அறிவித்தல்

திரு இராசேந்திரன் கந்தசாமி

புளியங்கூடல், Scarborough, Canada

13 May, 2022

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை மகேஸ்வரன்

நயினாதீவு 3ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

13 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா செல்லையா

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

12 May, 2022

மரண அறிவித்தல்

திருமதி மேரி மார்கிரட் விஜயபாலன்

யாழ்ப்பாணம், Gundelsheim, Germany

10 May, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US