புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! ஹரின், மனுஷவிற்கும் அமைச்சர் பதவி (Video)
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
By Mayuri
தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர்.
அதன்படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல - சுகாதார அமைச்சர்
விஜயதாச ராஜபக்ச - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
ஹரின் பெர்ணான்டோ - காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
மனுஷ நாணயக்கார - தொழில் அமைச்சர்
டிரான் அலஸ் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நளின் ருவன் ஜீவ பெர்ணாண்டோ - வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்






Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 16 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US