எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: வெளியாகியுள்ள புதிய தகவல்
Sri Lankan Peoples
China
Sri Lanka Fuel Crisis
Sri Lanka Fisherman
China Ship In Sri Lanka
By Chandramathi
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து வரும் சூப்பர் ஈஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26.11.2022) வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி

தற்போது குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கும், கடற்தொழிலாளர்ளுக்கும் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US