கல்வித் திட்டத்தில் மாற்றம்: புதிய முடிவு தொடர்பில் அறிவிப்பு

Harini Amarasuriya Sri Lankan Schools Education schools
By Mayuri Oct 11, 2025 05:06 AM GMT
Report

குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றமானது பாடசாலைகளில் தரம் 6ஆம் தரம் முதல் 8ஆம் தரம் வரையான பாடவிதானங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம்! மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மறுசீரமைப்பின் போது க.பொ.த சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்க்கிறோம்.

மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கம்

அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகது.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்.. பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்.. பொலிஸ் அதிகாரி அதிரடி கைது

கல்வித் திட்டத்தில் மாற்றம்: புதிய முடிவு தொடர்பில் அறிவிப்பு | New Change In The Education System Sri Lanka

ஒழுக்கமான சமூகத்திற்காக மாணவர்கள் சட்டம் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

முதன்முறையாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US