இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம்

Supreme Court of Sri Lanka Ministry of justice Sri lanka
By Kamal Dec 02, 2024 08:02 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு, இன்றையதினம் (02.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம் | New Cfeif Justice

அவர் இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராக பதவி ஏற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம் | New Cfeif Justice

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம் | New Cfeif Justice

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம் | New Cfeif Justice

முதலாம் இணைப்பு

புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது பெண்

பிரதம நீதியரசராக பதவி வகித்த ஜயந்த ஜெயசூரிய ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அந்தப் பதவிக்காக முர்து பெர்னாண்டோவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம் | New Cfeif Justice

1985ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட முர்து பெர்னாண்டோ 1997ஆம் ஆண்டிலிருந்து பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் பதவியை வகித்ததுடன் 2014 ஆம் ஆண்டில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

இலங்கை வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்படும் இரண்டாவது பெண் இவராகும். 

இதற்கு முன்னர் சிரியானி பண்டாரநாயக்க இலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசர் பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இணையத்தில் வைரலாகும் பிரதமரின் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் பிரதமரின் புகைப்படம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் விரிசல்: தனி வழி செல்லுமா சிறுபான்மை கட்சிகள்...!

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் விரிசல்: தனி வழி செல்லுமா சிறுபான்மை கட்சிகள்...!

நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US