பொது தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணி - செய்திகளின் தொகுப்பு
Nimal Siripala De Silva
Ranil Wickremesinghe
General Election 2024
Parliament Election 2024
By Dev
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக கேஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கூடியது.
இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போதும் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையில் அநுர அலை! ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்ட அதிரடிகள் 22 மணி நேரம் முன்
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு News Lankasri
இந்த திகதியில் பிறந்தவர்கள் கோடிகளில் சம்பாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? Manithan
பாலிவுட்டில் ஹீரோயினாக நுழையும் சாரா அர்ஜுன்! ஆனால் வயதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் Cineulagam
இஸ்ரேலின் இறுதி நாட்கள்... 5 ஆண்டுகளில் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய ஈரான் தலைவர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US