யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் வாள்வெட்டு - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Erimalai
யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதங்களால் சரமாரி தாக்குதல்
இந்த சம்பவத்தில் இராஜகிராமம் ஆண்டாள் வளவு கரவெட்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபரை மூவர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US