பிரித்தானியாவில் முடக்கநிலை முடிவுக்கு வருகின்றது எச்சரிக்கையுடன் இருங்கள்!
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
பிரித்தானியாவில் இந்த முடக்க நிலைமை முடிவுக்குக் வருகின்றது என்பதுடன் கோடை காலம் மலர்கின்றது.
அதாவது நீங்கள் மீண்டும் ஒரு தடவை வெளியே செல்லவும். மக்களை பார்ப்பதற்கும், சமூக செயற்பாடுகளில் மகிழ்ந்திடவும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
எனினும் உங்களது காவலை தளர்த்துவதற்கு உசிதமான நேரம் இதுவல்ல.
உங்களது வீட்டில் யாருமில்லை என்பது திருடர்களுக்கு தெரியும்!
அவசரமாக வெளியே கிளம்பி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை பார்வையிடுவதற்கு தூண்டும் எனினும் அவர்களுடன் மீள இணைந்து கொள்வதற்கு நீங்கள் காண்பிக்கும் பரபரப்பினால் உங்களது வீட்டின் பாதுகாவலை மலினப்படுத்தி விடக் கூடாது.
உங்களது வீட்டில் யாருமில்லை என்பதனை திருடர்கள் சில நேரம் தெரிந்து கொள்வார்கள், விலை மதிப்பான பொருட்கள் இருக்கக்கூடும் என திருடர்கள் கருதும் வீடுகளை அவர்கள் கண்காணிப்பார்கள்.
அனேகமான திருட்டுச் சம்பவங்கள் திட்டமிடாது அந்த தருணத்தில் நடந்தவைகளாகும். ஜன்னல் திறந்திருக்கின்றதா பின் கதவு தாளிடப்படவில்லையா என்பது குறித்து திருடர்கள் உன்னிப்பாக அவதானிப்பார்கள் எனவே நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
எந்தவிதமான கவலையுமின்றி நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்
நீங்கள் இப்பொழுது கூடுதலான நேரத்தை வெளியில் கழிக்கின்றீர்கள். அதனை விடவும் வீட்டின் உள்ளே உங்களது பெறுமதிவாய்ந்த பொருட்களை பாதுகாப்பது முதன்மையானது.
எனினும், நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெறுமதிவாய்ந்த பொருட்களை பாதுகாப்பாக மூடி வைத்துச் செல்வதே சாலச்சிறந்தது.
இதோ நீல்காந்த் காப்புப் பெட்டக வைப்பு நிறுவனமாகிய நாம் உங்களது பெறுமதி வாய்ந்த அனைத்து பொருட்களையும் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றோம்.
நீங்கள் வெளியே செல்லும் போது உங்களது பெறுமதிமிக்க பொருட்கள் தொடர்பில் கவலை கொள்ளாது அமைதியான மனதுடன் மகிழ்ந்திருப்பதற்கு நாம் உதவுகின்றோம்.
பாதுகாப்பதற்கான சிறந்த வழி
முடக்க நிலையின் போது நீங்கள் வீட்டிலேயே முழு நேரமும் முடங்கியிருந்த காரணத்தினால் திருடர்களைப் பற்றிய கவலை உங்களுக்கு சில வேளைகளில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
எனினும் முடக்கநிலையில் கூட திருடர்கள் கொள்ளையிடக்கூடும். எனவே பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாக்கக் கூடிய சிறந்த வழி காப்புப் பெட்டகம் ஒன்றை பயன்படுத்துவதாகும்.
உங்களது அமைதியான மன நிலைக்கு நாமே உத்தரவாதம்
பெரும் உணர்ச்சி பிணைப்பு மிக்கதும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான விலைமதிப்பான பொருட்களை கள்வர்களிடமிருந்து காப்பது முன்னரை விடவும் தற்பொழுது மிகவும் முக்கியமானதாகின்றது.
நீல்காந்த் பாதுகாப்புப் பெட்டக வைப்புச் சேவையின் ஊடாக உங்களது வீட்டு விலைமதிப்பான பொருட்களுக்கு குறைந்த செலவில் உச்ச பாதுகாப்பு வழங்கி உங்கள் மனதை அமைதிப்படுத்துகின்றோம்.
நீங்கள் கோடை காலத்தில் வெளியே கொண்டாடி களித்திருக்கும் தருணங்களில் உங்களது விலைமதிப்பான பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக காக்கப்படுகின்றது என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
020 8843 9920 (Southall)
020 8702 8888 (Croydon)
EUROPE’S LEADING SAFE DEPOSIT CENTRES



மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
