முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர்

Jaffna Nallur Kandaswamy Kovil Sri Lanka Navy Kataragama Temple Sri Lanka
By Steephen Jul 31, 2022 01:55 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமமத்திற்கு செல்லும் முருக பக்தர்களுக்கு குமண தேசிய வனத்தின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையான வழிப்பாதையை கடந்து செல்ல தேவையான வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர்.

கடற்படை தளபதியின் உத்தரவு

முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர் | Navy Helped Muruga Devotees முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர் | Navy Helped Muruga Devotees

கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் உத்தரவின் பேரில் தென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அத்மிரல் பிரசாத் காரியபெருமவின் கண்காணிப்பின் கீழ் முருக பக்தர்களுக்கான வசதிகளை கடற்படையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர் | Navy Helped Muruga Devotees

பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உயிர் காப்பு சேவை உள்ளிட்ட வசதிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர். பக்தர்கள் கும்புக்கன் ஓயா ஆற்றை கடந்து செல்ல ஆற்றுக்கு குறுக்காக இரண்டு கயிறுகளை கட்டி அவர்களை பாதுகாப்பாக கரையேர கடற்படையினர் உதவியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் இருந்து கதிர்காமமத்திற்கு யாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர் | Navy Helped Muruga Devotees முருக பக்தர்களுக்கு உதவிய கடற்படையினர் | Navy Helped Muruga Devotees

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக வடக்கு, கிழக்கில் இருந்து முருக பக்தர்கள் யாத்திரையாக கதிர்காமம் சென்று தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இதேவேளை,கதிர்காமத்துக்கான காட்டுவழி பாதையாத்திரை கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடந்த 22 ம் திகதி திறந்து வைக்கப்பட்ட நிலையில்,

அந்த பகுதி ஊடாக வடக்கு,கிழக்கை சேர்ந்த பெரும் திரளான இந்துமக்கள் கதிர்காம ஆலயத்துக்கு சுமார் 6 நாட்கள் நடைபவணியாக தமது உணவு பொருட்களை தலையில் சுமந்தவாறு பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US