கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்! மீண்டும் நேட்டோ மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

Donald Trump United States of America NATO The White House
By Shadhu Shanker Apr 09, 2026 12:49 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ இருக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ இருக்கவில்லை, மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் இருக்க மாட்டார்கள். கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள், அந்தப் பெரிய, மோசமாக நிர்வகிக்கப்பட்ட பனிக்கட்டித் துண்டை!!! என குறிப்பிட்டுள்ளார்.

பெரும் தாக்கத்தில் ட்ரம்ப் - திணறும் வெள்ளை மாளிகை அதிகாரிகள்

பெரும் தாக்கத்தில் ட்ரம்ப் - திணறும் வெள்ளை மாளிகை அதிகாரிகள்

நேட்டோ அமைப்பு

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று வெள்ளை மாளிகையில் நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவுடனான தனது சந்திப்பிற்குப் பிறகு, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

டேனிஷ் பிரதேசத்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கத்தை ட்ரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறதா சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை நேட்டோவில் உள்ள பல அமெரிக்க நட்பு நாடுகள் எதிர்த்தன. 

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

மீண்டும் போருக்கு திரும்ப இஸ்ரேல் தயார்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US