கியு.ஆர் நடைமுறை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருந்தால், அந்த வாகனங்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் கியு.ஆர் குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2) From the 12th of August, Govt institutes, Organizations & Businesses with multiple vehicles will be able to register with One BRN or Code Assigned to them & With just one specific Mobile number for all their vehicles. The temporary QR obtained should be deleted when doing so.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 2, 2022
செயல்முறை குறித்து மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், ஒவ்வொரு வாகனமும் தனித்தனி தொலைபேசி எண், அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகனத்தின் வணிகப் பதிவு எண் அல்லது தேசிய எரிபொருள் பாஸ் கியு.ஆர் அமைப்பில் வாகனத்தை பயன்படுத்தும் எந்தவொரு பயனரும் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிதி ஆதாரத்தை நிரூபிக்கும் ஆவணம் தேவையில்லை! இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
