தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம்:அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் (video)

Srilanka Freedom Party Basil Rajapaksa Gotabaya Rajapaksa Sri Lanka Podujana Peramuna Interim Government In Sri Lanka
By Steephen May 02, 2022 09:15 AM GMT
Report

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமாக இன்று ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“சில சகோதர கட்சிகள் தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்பான எண்ணக்கருவை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தனர். இதற்கு முன்னர் மாநாயக்கர் தேரர்கள் உட்பட மரியாதைக்குரிய பௌத்த சங்க சபையினர் இவ்வாறான யோசனையை முன்வைத்திருந்தனர்.


இது சம்பந்தமாக மேலும் பல தரப்பினர் இப்படியான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சகோதர கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் போது தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒத்துழைப்புகளை வழங்க இணங்கியது. இது சம்பந்தமாக ஜனாதிபதி முடிவுகளை எடுக்க சந்தர்ப்பத்தை வழங்க நாங்கள் இணக்கத்தை வெளியிட்டுள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் ரமேஷ் பத்திரன, நானும் கலந்துக்கொண்டோம்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, எமது கட்சியில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள அணியின் சார்பில் அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டவர்களில் எவரும் பசில் ராஜபக்சவுடன் ஒரே மேடையில் இருந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் எந்த எதிர்ப்பை வெளியிடவில்லை.

தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் சம்பந்தமாக ஏனைய கட்சிகள் இதற்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. அது சம்பந்தமான சிறிய கலந்துரையாடலே இன்று நடைபெற்றது” எனவும் எதிரிமான்ன கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US