புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி
Election Commission of Sri Lanka
Sri Lanka Parliament
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Vethu
2024 நாடாமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வாக்களிப்பின் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இதேவேளை கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியலுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் மற்றுமொரு வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US