அவுஸ்திரேலியாவில் உள்ள தீவுக்கு பெயர் மாற்றம்
அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவு எலிசபெத் II தீவு என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இவ்வாறு ஆஸ்பென் தீவுக்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்ற அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தருணம் பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1957-ம் ஆண்டு இங்கிலாந்து பரிசளித்த நேஷனல் கேரிலான் இசைக்கருவி குயின் எலிபெத் II தீவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை: விஜய்யை கடைசியாக எச்சரித்த மனைவி..! விவாகரத்து செய்வது உண்மையா? Manithan

100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ராஜயோகம்! இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்.. உங்கள் ராசி இருக்கா? News Lankasri
