பிரித்தானியாவில் நாமல் - மனைவிக்கு கிடைத்த மற்றொரு ஏமாற்றம்! இறுதி நேரத்தில் வெளிவந்த இரகசியம்
நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயமும், இரண்டு பல்கலைக்கழகங்களில் அவரது உரை ரத்து செய்யப்பட்டமையானது கடந்த இரண்டு நாட்களாக பேசுபொருளாகவுள்ளது.
கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழங்களில் அவருது உரை நிகழ்த்தப்பட்டமையானது ராஜபக்ச தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த விடயம் பெரும் இரகசியமாக பேணப்பட்டு வந்த நிலையில் இறுதி நேரத்தில் இரகசியம் வெளிவந்துள்ளது.
மேலும், நாமல் ராஜபக்சவை சந்திக்க பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் அல்லது ராஜபக்ச ஆதரவாளர்கள் காண வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவை சிறிய சந்திப்பாக ஹோட்டல்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
அவர் அவரது மனைவியுடன் சென்றுள்ள நிலையில் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும் நாமல் பிரித்தானியா சென்ற பெரும்பாலான புகைப்படங்களையோ காணொளிகளையோ தனது சமூகவலைத்தளங்களில் பதிவிடவில்லை.
அவரது கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களும் பலத்த சந்தேகங்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...