அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நாமலின் பிரத்தியேக செயலாளர்
CID - Sri Lanka Police
Namal Rajapaksa
Crime
By Shadhu Shanker
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (19) குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், செயலாளருக்குச் சொந்தமான கல்கிசையில் அமைந்துள்ள வீட்டில் அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருந்தனர்.
இதன்போது, அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தையும் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US