வீட்டின் செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்துவர தயார்:நாமலின் நையாண்டி பேச்சு

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Namal Rajapaksa NPP Government
By Shrikanth Feb 03, 2026 11:26 AM GMT
Report

அரசாங்கம் விசாரணைக்கு அழைக்கும் எந்நேரமும் நான் உட்பட அம்மா,அப்பா,தம்பி  வருவதற்கு தயாராகவே இருக்கிறோம்.அத்தோடு வீட்டில் தங்க சங்கிலி போடப்பட்டிருக்கும் செல்லப்பிராணியையும் அழைத்து வரவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது! மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் ஆவேசம்

புலம்பெயர் தமிழர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது! மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் ஆவேசம்

எதற்கும் முகம் கொடுக்கத் தயார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வீட்டின் செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்துவர தயார்:நாமலின் நையாண்டி பேச்சு | Namal Rajapaksa Cid Npp

கடந்த காலங்களில் என்னால்  அச்சடிக்கப்பட்ட படங்கள் மற்றும் கல்வி கருத்தரங்குகள் தொடர்பில் விசாரித்தனர்.கட்சி கூட்டங்களில்  எடுத்துக் கொண்ட படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் கேட்டனர்.அதற்கான அனைத்து விபரங்களையும் தெரிவித்தேன்.

நான் கேட்ட கேள்விகள்

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அரசாங்கத்திற்கு சார்பானவர்களை பாதுகாப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

மொடியுல் மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளை மறைப்பதற்கு எங்களை கொண்டு வந்து ஒன்றும் நடக்கப் போவதில்லை.இதற்கு பயந்து நாங்கள் வாய் மூடி இருக்கப் போவதில்லை.

வீட்டின் செல்லப்பிராணியையும் விசாரணைக்கு அழைத்துவர தயார்:நாமலின் நையாண்டி பேச்சு | Namal Rajapaksa Cid Npp

நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவோம்.கொல்களன் விடுவிப்பு,நுவரெலியாவிலுள்ள ஐஸ் தொழிற்சாலை தொடர்பில் நான் கேட்ட கேள்விக்கு எவ்வித பதிலும் இல்லை.நான் இன்றும் சொல்கிறேன் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

you may like this


சி.ஐ.டியிலிருந்து நாமல் ராஜபக்ச வெளியேறினார்

சி.ஐ.டியிலிருந்து நாமல் ராஜபக்ச வெளியேறினார்

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

மகிந்தவோடு FCIDக்கு வந்த ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் வெளியேறினார்

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US