நான் போற்றிய ஒருவரே மங்கள! வருத்தம் வெளியிட்டுள்ள நாமல்
Covid 19
Mangala Samaraweera
Namal Rajapaksha
By Benat
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலங்களில் எங்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், ஒரு அரசியல்வாதியாக நான் போற்றிய ஒருவர்! அவரது மறைவு நமது தேசத்திற்கும் மக்களுக்கும் உண்மையான பேரிழப்பு! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது இரங்கல் செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை தனது 65ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US