பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு நாமல் வாழ்த்து

Kurunegala Namal Rajapaksa Sri Lanka Politician Sri Lankan Peoples Commonwealth Games
By Chandramathi Aug 06, 2022 07:24 AM GMT
Report

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதவில் இந்த வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.


குறித்த பதிவில், பெண்களுக்கான மல்யுத்தம் போட்டியில் 57 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று, பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இளையவர் என்ற பெருமையை பெற்ற, குருநாகல் வெல்பல்ல சங்கரதன மகா வித்தியாலயத்தை சேர்ந்த 18 வயதான நெத்மி அஹின்சா பெர்னாண்டோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கை 1 வெள்ளி 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US