மின் கட்டண விவகாரம்: நாமல் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி
இலங்கை மின்சார சபையின் கடித தலைப்பின் கீழ் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் மின்சார கட்டணம் செலுத்தப்படாதது தொடர்பாக, இலங்கை மின்சார சபையிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கம் கோரியுள்ளார்
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மின்சாரக் கட்டணம் குறித்த துல்லியமான விபரங்களைத் தமக்கு வழங்குமாறும், அது உண்மையான ஆவணமாக இருந்தால் அதற்குத் தகுந்த பதிலை அளிக்குமாறும் இலங்கை மின்சார சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (ஜேவிபி) மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை மின்சார சபையினால், இந்த விபரம் வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டண நிலுவை
இதன்படி 2019, செப்டம்பர் 12, முதல் செப்டம்பர் 15, வரை நாமலின் வீட்டில் நடைபெற்ற விழாவிற்கான மின் கட்டணம் 26, 82,246.57 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கட்டணம் இது வரை செழுத்தப்பட்வில்லை என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
