சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்!

Anuradhapura Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Sajithra Sep 05, 2026 02:01 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும், அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டனவே தவிர, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்.. 

சுயாதீன அரச நிறுவனங்களை அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுமானால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மதிப்பைக் கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்! | Namal Arrested Anuradhapura Rally Mottu Party

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி செப்டெம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் கிடைத்தமையினால், மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நேரடி நோக்கத்துடனேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இருப்பினும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி எதிர்பார்த்தபடி பாரிய வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்துகிறது.

விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்

விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்

ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க

ராஜபக்சர்களின் அரசாங்கம் சிறைச்சாலைக்குள் தான் சாத்தியம்! அமைச்சர் வசந்த சமரசிங்க

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US