வள்ளி, தெய்வானை சமேதராக உள்வீதியுலா வந்த கந்தசுவாமி பெருமான்
Jaffna
Nallur
Hinduism
Temple
By Mayuri
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் எட்டாம் நாள் உற்சவம் காலை வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு தீபாராதனை மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்த அதேவேளை சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக உள்வீதியுலாவும் வந்திருந்தார்.
என்ற போதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US