நயினாதீவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
Jaffna
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Theepan
நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக புதிய மின் பிறப்பாக்கி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பொருத்தப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் நேற்றைய தினம் மின் பிறப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது.

24 மணித்தியால மின்விநியோகம்
இதெவேளை இந்த புதிய மின் பிறப்பாக்கி 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ளதால் நயினாதீவிற்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
RO திட்டத்தினை சீராக செயற்படுத்தி நயினாதீவு,
அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை
தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US