உலகின் விலையுயர்ந்த போர் விமான விபத்தில் நீடிக்கும் மர்மம்: உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் விலையுயர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாததால் விபத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகின்றது.
கடந்த (18.09.2023) உலகின் விலையுயர்ந்த போர் விமானமான அமெரிக்காவின் எப்.35 வானில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென காணாமல் போனது.
இந்நிலையில் வில்லியம்ஸ்பர்க் கவுண்டி பகுதியில் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தனி அடையாளமாக விளங்கும் இந்த எப்.35 ரக போர் விமானம் சுமார் ரூ650 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
