மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை

Trincomalee Sri Lankan Peoples Myanmar
By H. A. Roshan Dec 20, 2024 10:33 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report
Courtesy: H A Roshan

மியன்மாரில் (Myanmar) இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ஏதிலிகள், முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததன் பின்னர் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

அகதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறு தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.

திருகோணமலை விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை

திருகோணமலை விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கை

தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் 

அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் குறித்த மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

மியன்மாரில் இருந்து வந்த ஏதிலிகளை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை | Myanmar Refugees To Send Refugees Camp

தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால் இன்று (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிஸார் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று (20) இரவு முன்னெடுத்தனர்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுநர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த 103 நபர்களுக்குத் தேவையான உணவு சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து உரிய பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விக்னேஸ்வரனின் நிலையே அர்ச்சுனாவுக்கும்! அரசியல்கட்சி ஒன்றின் எச்சரிக்கை

விக்னேஸ்வரனின் நிலையே அர்ச்சுனாவுக்கும்! அரசியல்கட்சி ஒன்றின் எச்சரிக்கை

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US