தமிழீழ விடுதலையே எனது இலட்சியம்! வைகோ (VIDEO)
தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக நான் பட்ட பாடுகளை எழுதக்கூடிய வாய்ப்பொன்று ஏற்பட்டால் அதனை நான் எழுத தயங்கமாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டுமானால் அது தமிழீழமாகவே இருக்க வேண்டும்.எனவே இளைஞர்கள் அதிகளவு வரலாறு பற்றிய புராதன அரசியலினை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
சென்னை எழும்பூர் தாயகத்தில் ,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை போராட்டத்தில் போராடிய தமிழ்ப்பெண்கள் தொடர்பில் “தமிழ்பெண் பொதுவெளி : தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” எனும் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri