சாந்தனுடனிருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்: புகழேந்தியும் அழும் பெரும் துயரம்
Sri Lankan Tamils
Tamils
By Dharu
சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட எடுத்துவரப்பட்டு கிளிநொச்சியில் பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி இடம்பெற்று தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்திக்கு முன்னால் சட்டத்தரணி புகழேந்தியிடம் சாந்தனுடன் இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.








Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US