வடமாகாண பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவிற்கு முதலிடம்
Mullaitivu
Boxing
Northern Province of Sri Lanka
By Shan
Courtesy: Devshanth
வடமாகாண பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
வடக்கு மாகாண குத்துச்சண்டை போட்டியில் 5 நிறைப்பிரிவுகளில் 5 இலும் தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பெண் அணியினர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குறித்த போட்டி நடைபெற்றிருந்தது.
நிகழ்வின் விருந்தினர்கள்
இந்நிகழ்வில், வடமாகாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமைப் பீடம் S.சதானந்த் விருந்தினராகவும், மாவட்ட வைத்திய அதிகாரி (MO/Planning) Dr.K.சுதர்சன் வைத்தியராகவும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US