குருந்தூர்மலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சிவ வழிபாடு

Mullaitivu Sri Lanka Politician Hinduism Northern Province of Sri Lanka
By Shan Jun 18, 2024 01:23 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றுள்ளது.

இந்த வழிபாடானது, இன்றையதினம் (18.06.2024) நடைபெற்றுள்ளது. 

அந்தவகையில், சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்று காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

வழிபாட்டில் ஈடுபட்டோர் 

மேலும், குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.


இதன்போது, பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றுள்ளது.

மேலும், தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாத யாத்திரை 

அதேவேளை, இலங்கையின் பௌத்த சங்கத்தினராகிய மகாசங்கத்தினரின் ஏற்பாட்டில் மிகிந்தலையில் இருந்து முல்லைத்தீவிற்கான பாதாயாத்திரை ஒன்று 16.06.2024 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குருந்தூர்மலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சிவ வழிபாடு | Mullaitivu Kuruntur Malai Prayer Heavy Secured

இதன்போது, எதிர்வரும் 20ஆம் திகதி வரை முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தூர் விகாரை நோக்கி பௌத்த துறவிகள் பாதயாத்தரை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வடக்கின் மிகப்பெரிய போதி விகாரை என சிங்கள பௌத்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட குருந்தூர் விகாரையினை கட்டுவதற்காக தம்முடன் கைகோர்க்குமாறு குறிப்பிட்டு பௌத்த மத துறவிகள் இந்த பாதயாத்திரையினை தொடங்கியுள்ளார்கள்.

மிகிந்தலையில் இருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரைக்கு பௌத்த மக்கள் வரவேற்பு கொடுத்து உதவிகளும் வழங்கிவருவதுடன் பொலிஸாரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், மிகிந்தலையிலிருந்து குருந்திக்கு என குறிப்பிடப்பட்ட பதாகைகளை வாகனங்களில் தாங்கியவாறான இந்த பாத யாத்திரை கடந்த 16 அன்று மிஹிந்தலையில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் கட்டப்பட்ட குருந்தி விகாரையினை முழுமையாக கட்டிமுடிக்கும் நோக்கில் பௌத்த மதகுருமார்களால் பெரும்பான்மை மக்களிடம் இருந்தும் புலம் பெயர் மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குருந்தூர்மலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சிவ வழிபாடு | Mullaitivu Kuruntur Malai Prayer Heavy Secured

இந்த பாத யாத்திரைக்கான ஆதரவினை சமூக வலைத்தளங்களில் கோரப்பட்டு தற்போது பாதயாத்திரை முல்லைத்தீவு மாவட்டத்தினை நெருங்கி வருகின்றது.

மிகிந்தலையில் இருந்து மதவாச்சி ஊடாக பதவியா சென்று பதவியா ஊடாக வெலிஓயா சென்று வெலி ஓயா ஊடாக கிரிஇப்பன் வெவ ஊடாக நாயாறு சென்று நாயாறு ஊடாக குருந்தூர் மலை செல்வதே இந்த பாதயாத்திரையின் திட்டமிடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தூர் மலையில் உள்ள குருந்தி விகாரையினை பாதுகாப்பு கடமையில் அங்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த விகாரையின் கட்டுமானங்களை இடைநிறுத்த கூறி கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். அந்த தீர்ப்பினையும் மீறி கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் நீதிமன்ற நீதிர்ப்பின் மறைமுக அச்சுறுத்தல் காரணமாக அந்த நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

செய்தி - கீதன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US