நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரம் மீது டிப்பர் மோதி விபத்து
Mullaitivu
Northern Province of Sri Lanka
Accident
By Shan
வற்றாப்பளை கேப்பாபிலவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரம் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (26.10.2014) காலை சம்பவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், உழவு இயந்திரத்தை வயல் பகுதிக்கு அருகாமை நிறுத்திவிட்டு உழவியந்திர சாரதி வயலுக்கு சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து வற்றாப்பளை நோக்கி வந்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்ட உழவியந்திரத்துடன் மோதியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US