மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வரும் எம்பிக்கள்

Trincomalee Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Sajithra Nov 30, 2025 10:35 AM GMT
Report

புதிய இணைப்பு 

(4.00PM) 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு தம்பலகாமம் ஆதிகோனேஸ்வரா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பார்வையிட்டார்.

குறித்த இடைத் தங்கல் முகாமில் 42 குடும்பங்களை சேர்ந்த 107 பேர் உள்ளனர்.

இன்று மாலை குறித்த பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்தால் சொந்த இடத்துக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சேருவில– சோமபுர –மாவிலாறு பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு காரணமாக ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கிழக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சேருவில, சோமபுர மற்றும் மாவில் ஆறு பகுதிகளில் வெள்ளப் பாதிப்பால் சிக்கியிருந்தவர்கள் தற்போது விமானப்படையின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று (30) மாற்றப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வரும் எம்பிக்கள் | Mp Sirinath Visits Flood Affected Areas

மீட்கப்பட்டவர்கள் திருகோணமலை சீனக்குடா விமானப்படை முகாம் மற்றும் சேருவில மகாவலி விளையாட்டு மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, மேலும் 22 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது வான்வழி மூலம் நடைபெற்று வருகின்றன.

இன்னும் பலர் சிக்கியிருக்கும் சாத்தியம் காணப்படுவதால், அடுத்த கட்ட மீட்பு பணிகள் வான்வழியும் கடற்படையின் உதவியுடனும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவும் கருத்துரைத்துள்ளார்.

செய்தி - ரொஷான் 

முதலாம் இணைப்பு  

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள வாகரை பகுதிக்கு சிறிநாத் எம்.பி விஜயம் மேற்கொண்டுள்ளார். 

நாட்டில் ஏற்படுள்ள வெள்ள நிலைமையினால் திருகோணமலை - மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்..

உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்..

இடைத்தங்கல் முகாம்கள் 

இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள மக்கள் கதிரவெளி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு - பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வரும் எம்பிக்கள் | Mp Sirinath Visits Flood Affected Areas

இவ்விடர் நிலைமையினை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் 30.11.2025 விரைந்து சென்று மக்களோடு மக்களாக களத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. 211இற்கும் மேற்பட்டோர் மீட்பு

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. 211இற்கும் மேற்பட்டோர் மீட்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US