2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்கள்
Cristiano Ronaldo
Lionel Messi
Football
Kylian Mbappé
By Sheron
2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ - 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில்,
- ரொனால்டோ - 53 கோல்கள் (போர்த்துகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
- ஹாரி கேன் - 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
- எம்பாப்பே - 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
- எர்லிங் ஹாலண்ட் - 50 கோல்கள் (நோர்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
- டெனிஸ் புவாங்கா - 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)

2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.
அண்மையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார்.
அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US