ஒமிக்ரொன் திரிபை மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறிய இலங்கையில் ஆய்வக வசதிகள் - செய்திகளின் தொகுப்பு
Health
Corona Virus
Press Meet
Covid - 19
Omicron variant
By Mayuri
கோவிட் வைரஸின் ஒமிக்ரொன் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்தால் மரபணு பகுப்பாய்வு மூலம் கண்டறிய ஆய்வக வசதிகள் இருப்பதாக என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே கலந்து கொண்டார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US