இன்றைய நாணய மாற்று வீதம்! 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 198.50 ரூபாவாகவும், விற்பனை விலை 202.99 ரூபாவாகவும் அமைந்துள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் ஒன்றின் கொள்முதல் விலை 268.45 ரூபாவாகவும், விற்பனை விலை 276.92 ரூபாவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan
