இலங்கைக்கு பாலம் கட்ட மோடி விருப்பம்: ரணிலிடம் பகிரங்கம்!(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயதின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் இரு நாட்டு திட்டங்களுக்கு அமைவாக நடைபெற்று முடிந்திருந்தன.
எனினும் இந்த நிகழ்ச்சி நிரல்களை வைத்து நோக்கினால் ரணில் மீண்டும் நாட்டிற்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் ரணிலின் மீள்வருகையில் காணப்படும் தாமதமானது இந்திய உள்வாங்கலுக்குள் இலங்கை அரசை இணைக்கும் நகர்வுகளை மோடி மேற்கொள்ளவுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்நிலையில், இலங்கையை இந்தியாவுடன் தரைவழியில் இணைக்கும் திட்டத்தை மோடி தனது நகர்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறிவிடும் என்ற அச்சத்தை சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்க கூடும்.
எனினும், இந்திய இலங்கை இடையிலான தரை பால இணைப்பு மற்றும் எரிபொருள் பாதை ஆகியவற்றுக்கிடையிலான சாத்தியக்கூறு ஆய்வுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என மோடி இன்றையதினம் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான இலங்கை மற்றும் உலக அரசியல் மையப்புள்ளிகளை தொட்டுவருகிறது இன்றைய செய்தி வீச்சு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
