வடக்கில் நவீன சொகுசு மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்க திட்டம்

Jaffna Srilanka Bus
By Erimalai Nov 11, 2026 05:35 AM GMT
Report

2027ஆம் ஆண்டில் மெட்ரோ பேருந்து சேவையை வடக்கில் விரிவாக்கம் செய்யும் நோக்கிலான வெள்ளோட்ட சேவை நேற்று பருத்தித்துறை பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது பேருந்தையும், அதன் ஊழியர்களையும் அதில் வருகை தந்திருந்த அரசியல்வாதிகளையும் பருத்தித்துறை சாலை முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையின் நவீன பொதுப்போக்குவரத்து சேவை

இலங்கையின் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையை வட மாகாணத்திற்கும் விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ், லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (Lanka Metro Transit) நிறுவனத்தின் நவீன சொகுசுப் பேருந்து சேவைக்கான முதற்கட்ட பரீட்சார்த்த வெள்ளோட்டம் நேற்று (10.11.2026) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நவீன சொகுசு மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்க திட்டம் | Modern Luxury Metro Bus Service In Jaffna

பலாலி முதல் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதியில் இந்த பரீட்சார்த்த பயணம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வீதி நிலைமைகள், போக்குவரத்து நெரிசல், பேருந்து தரிப்பிடங்களின் பொருத்தப்பாடு உள்ளிட்ட விடயங்களை மதிப்பீடு செய்து, எதிர்காலத்தில் இச்சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் இந்த வெள்ளோட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

புதிதாக மெட்ரோ பேருந்துகளை சேவையில் இணைக்க திட்டம்

இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் அறிவிப்புகளுக்கு அமைய, 2027ஆம் ஆண்டில் புதிதாக 50 மெட்ரோ பேருந்துகளைச் சேவையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக யாழ்ப்பாணம், கண்டி, காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் நவீன மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நவீன பொதுப் போக்குவரத்துச்சேவை தற்போது வடக்கிலும் பரீட்சார்த்த ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கிய கோர பேருந்து விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் மற்றும் காரணம் வெளியாகின

நாட்டை உலுக்கிய கோர பேருந்து விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் மற்றும் காரணம் வெளியாகின

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US